Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஓகஸ்ட் 21 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
நவாஸ் சௌபி எழுதிய எனது நிலத்தின் பயங்கரம் மற்றும் எம்.ஆர்.ஸ்ராலின் எழுதிய தமிழீழ புரட்டு ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா நேற்று மாலை சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய நடைபெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.ஜவாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துல்கர் நயீம் உட்பட எழுத்தாளர்கள் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
30 minute ago