Kogilavani / 2011 செப்டெம்பர் 12 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(அப்துல் அஸீஸ்)
விமல் குழந்தைவேல் எழுதிய் 'கசகறணம்' நாவல் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் கலந்துகொண்டு நூலாசிரியரிடமிருந்து நூலின் முதலாவது பிரதியை பெற்றுக்கொண்டார்.
.jpg)
15 minute ago
24 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
24 minute ago
31 minute ago