Kogilavani / 2011 செப்டெம்பர் 13 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(க.கோகிலவாணி)
கொழும்பில் இடம்பெற்று வரும் 'தேசிய சிறுவர் நாடக விழா' வில் நேற்று திங்கட்கிழமை மூன்று மொழிகளிலுமான 4 நாடகங்கள் மேடையேற்றப்பட்டன.
இதன்போது, ஹொரன வித்யாரத்ன பாடசாலையின் விஞ்ஞான பிரிவு மாணவர்களின் 'சூட்டி பபா லொகு லமயெக்' எனும் சிங்கள நாடகம், களுத்துறை போம்புவெல தர்மாலோக மஹா வித்தியாலய மாணவர்களின் 'மாஸா அன்ட் த பியர்' ஆங்கில நாடகம், எஸ்.தயாளன், எம்.ஷப்பீர் ஆகியோர் நெறியாள்கை செய்த 'எல்பி' எனும் தமிழ் நாடகம், பி.பி.மஹானாமவின் 'ஃபொகி பேர்சிபைஸ் லிமிடெட்' ஆகிய நான்கு நாடகங்கள் மேடையேற்றப்பட்டன.
.jpg)
.jpg)
.jpg)
15 minute ago
24 minute ago
31 minute ago
KLM Tuesday, 13 September 2011 10:23 PM
நன்றாக உள்ளது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
24 minute ago
31 minute ago