2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

"Footwork international"இன் "Dance Sport 2010"

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 13 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

"Footwork international" ஏற்பாடு செய்த "Dance Sport 2010 2010" 2010 (நடன விளையாட்டு) நிகழ்வு கொழும்பு, ஹில்டன் ஹோட்டலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

சிறுவர்கள், முதியவர்கள் என பலரும் தங்களது திறமைகளை காண்பித்த இந்த நடன விளையாட்டு நிகழ்வில், பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. Pix by :- Kithsiri De Mel


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .