2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

Ilango Bharathy   / 2022 ஜனவரி 07 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ . அச்சுதன்
 
கிண்ணியா அண்ணல் நகரில் இயங்கி வரும் பேனா இலக்கியப் பேரவை கடந்த நான்கு வருடகாலமாக முன்னெடுத்து வரும் பேனா இலவச கல்வி நிலையத்தில் தமது கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் சுமார் 50 வரிய குடும்பங்களை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு இன்று கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தனர்.
இவ் நிகழ்வு பேனா இலக்கியப் பேரவையின் நிறுவுனர் எழுத்தாளர் ஜே.பிரோஸ்கான் தலைமையில் நடைபெற்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .