Freelancer / 2023 ஜூலை 25 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்



கமு/திகோ/தாண்டியடி விக்னேஸ்வரா மகா வித்தியாலயம், கமு/திகோ/ ரொட்டை பொத்துவில், அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கமு/அக/அல்-மர்வா வித்தியாழையம் ஹீஜ்ரத் நகர் பொத்துவில் ஆகிய மூன்று பாடசாலை மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை (25) தேவையான கற்றல் உபகரணங்களும் தாய் தந்தையரை, இழந்த மாணவர்களுக்கு புத்தகப்பை, பாதணி வழங்கும் நிகழ்வு அப்பாடசாலையின் அதிபர்களின் தலைமையில் இடம்பெற்றது.
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago