Janu / 2023 செப்டெம்பர் 04 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் சுகாதார சேவைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அதற்கு மாற்று தீர்வை வழங்குமாறு கோருவதற்கு பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கைகள் ஞாயிற்றுக்கிழமை (03) புத்தளம் - கற்பிட்டி நகரிலும் இடம்பெற்றது.
இதன்போது, அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடுகளை நீக்குவதுடன், பொறுப்புள்ள ஒருவரை சுகாதார அமைச்சராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுமே பொதுமக்களிடம் கையெழுத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.
ரஸீன் ரஸ்மின்



6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago