Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 பெப்ரவரி 29 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு சட்ட உதவி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் தலைமையில் நடைபெற்றது.
சட்ட உதவி ஆணைக்குழுவின் செயற்பாடுகள், நீதிமன்ற முறைகள் மற்றும் நுகர்வோர் சட்டங்கள் தொடர்பாக சட்டத்தரணிகளினால் தளிவுபடுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர், சட்டத்தரணிகள், நிருவாக உத்தியோகத்தர், நிருவாக கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் பங்குபற்றிருந்தனர் .
எப்.முபாரக்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .