Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 மார்ச் 25 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின் அழைப்பின் பேரில் , சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன உள்ளிட்ட உயர்மட்ட குழுவினர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கள விஜயமொன்றை சனிக்கிழமை (23) மேற்கொண்டுள்ளனர் .
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சீன அரசின் சுமார் ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு, முடிவுறும் தறுவாயிலுள்ள மூன்று மாடிக் கட்டடத் தொகுதியை இவர்கள் பார்வையிட்டதுடன் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளனர்.
அஸ்லம் எஸ்.மெளலானா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .