Freelancer / 2023 ஜூலை 12 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ.றமீஸ்
நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவில் வருமானம் குறைந்த குடும்பத்தவர்களுக்கு சமூர்த்தி சௌபாக்கியா வீடமைப்புத்திட்டத்தின் மூலம் புதிய வீடுகளை நிர்மாணித்து கையளிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை(11) தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சி. அன்வர் ஏற்பாட்டில் இடம்பெற்றது.


பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம்.அப்துல் லத்தீப் தலைமையில் நிந்தவூர் 23 ஆம் பிரிவில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக புதிதாக கடமையேற்ற சிந்தக்க அபேவிக்கிரம பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீடுகளை பயனாளிகளிடம் சம்பிரதாய பூர்வமாக கையளித்தார்..
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago