Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 19 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் (த.ம.வி.பு) மகளிர் அணி தலைவியும், முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான திருமதி செல்வி மனோகர் நேற்று(18) காலமானார்.
புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த இவர் ,மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுக் காலை உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கல்லடி,உப்போடையினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் குறித்த கட்சியின் மகளிர் அணியைக் கட்டியமைப்பதில் பாரிய பங்காற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
17 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago