2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

பயிற்சி பட்டறை

Freelancer   / 2022 டிசெம்பர் 12 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி சகாதேவராஜா

கல்முனை ஆதார வைத்தியசாலையில் நிணநீர் தேக்க வீக்க முகாமைத்துவம் மற்றும் யானைக்கால் நோய் ஏற்படாமல் தடுத்தல் சம்பந்தமான பயிற்சிப் பட்டறை, கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் இரா. முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், வளவாளர்களாக பிரபல சமூக வைத்திய நிபுணர் டொக்டர் முரளி வள்ளிபுரநாதன், பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் சமீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வளவாளர்களின் விளக்க உரைகளுக்கேற்ப தாதிய உத்தியோகத்தர்களின் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .