Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 26 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
கிண்ணியா பிரதேச சபையின் ஊழியர்கள் இருவருக்கு அண்மையில் கொரோனாத் தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சில தினங்களுக்கு பிரதேச சபையின் நடவடிக்கைகள் அனைத்தும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக,அப்பிரதேச சபைத் தவிசாளர் கே.எம்.நிஹார் நேற்று முன்தினம் (24) தெரிவித்தார்.
மேலும் மறு அறிவித்தல் வரை சபையின் சேவைகளை நாடி பொது மக்கள் யாரும் வரவேண்டாம் எனவும், மக்கள் தங்களுடைய வீட்டுக்கழிவுகளை சுயமாகவே அகற்றி சுத்தத்தினை பேணுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
33 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
4 hours ago
5 hours ago