Janu / 2023 ஜூலை 04 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் பதில் நிருவாக உத்தியோகத்தராக கடமையாற்றி நிருவாக உத்தியோகத்தராக பதவி உயர்வு பெற்று இடமாற்றம் பெற்றுச் சென்ற ஏ.சி.எம்.பளீல், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமையாற்றி குடிவரவு, குடியகழ்வு உத்தியோகத்தராக பதவி உயர்வு பெற்ற எம்.எம்.அஹமட் சனூன் மற்றும் இடமாற்றம் பெற்றச் சென்ற சமுர்த்தி முகாமையாளர் ஏ.எல்.யூ. ஜுனைதா, முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சத்தியவதி மனோகரன், ஜே.றையீஸா , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஏ.எல்.ஏ.வக்கீல், ஏ.ஜே.குறைசியா, எம்.எச்.எம். நிஸ்ரின் ஆகியோருக்கான பிரியாவிடை நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.





20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025