Freelancer / 2022 டிசெம்பர் 14 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அபு அலா
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக மீராலெவ்வை முஹம்மது றியாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினராக இருந்த ஏ.எல்.எம்.ஹம்ஸா கட்சியிலிந்தும், உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அதே கட்சியைச் சேர்ந்த மீராலெவ்வை முஹம்மது றியாஸ் கட்சியின் செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது நியமனம் தொடர்பாக கடந்த 18 ஆம் திகதிய அதிவிஷேட வர்த்தகமானியில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (a)

5 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
25 Apr 2026