Janu / 2023 ஜூலை 09 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
காரைதீவு சகா
"வரலாறு வாழ்வோடு இணைந்தது" எனும் தொனிப்பொருளிலான பாடசாலைமட்ட கண்காட்சி மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலயத்தில்சனிக்கிழமை நடைபெற்றது.


பாடசாலை அதிபர் திருமதி கௌசல்யா ஞானேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி. சகா தேவராஜா கலந்து சிறப்பித்தார்.

பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறன்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட சமூகவிஞ்ஞான துறையின் ஆசிரியை வினோ பங்குபற்றிய மாணவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.

30 minute ago
43 minute ago
52 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
43 minute ago
52 minute ago
59 minute ago