Freelancer / 2023 ஜனவரி 12 , மு.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அபு அலா
பொத்துவில் ரோயல் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் ‘போதையை ஒழிப்போம் – மாணவர்களை காப்போம்’ எனும் தொனிப்பொருளில் திருகோணமலை முதல் பொத்துவில் அருகம்பை வரையிலான தனி நபர் சைக்கிளோட்டம் நேற்று (11) காலை 6.30 மணியளவில் கிழக்கு மாகாண சபை முன்றலில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே முரளிதரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பொத்துவிலைச் சேர்ந்த சுல்பிகார் என்ற சைக்கிள் ஓட்ட வீரர் இந்த விழிப்புணர்வு சைக்கிள் ஓட்டத்தில் ஈடுபட்டார்.

3 minute ago
13 minute ago
18 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
13 minute ago
18 minute ago
33 minute ago