2021 ஜூன் 17, வியாழக்கிழமை

இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவு

Super User   / 2010 பெப்ரவரி 26 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் பணி இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது.

இந்த நிலையில், 18 அரசியல்க் கட்சிகளும், 37 சுயேச்சைக் குழுக்களும் இதுவரையில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன. 229 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். 

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 19ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .