Freelancer / 2024 ஜூன் 28 , பி.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு வந்த இந்திய பிரஜை ஒருவர் காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் காட்டியதை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
குறித்த இந்திய பிரஜைக்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற போதிலும், இலங்கையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு பறவைக் காய்ச்சல் இல்லை, ஆனால் இன்புளுவன்சா இருப்பது உறுதி செய்யப்பட்டது. R
7 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
59 minute ago
2 hours ago