2026 மார்ச் 19, வியாழக்கிழமை

இளம் மருத்துவர் சடலமாக மீட்பு

Freelancer   / 2024 ஜூன் 13 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின் விடுதியில் தங்கியிருந்த பெண்ணியல் நோய் வைத்தியர் ஒருவர் நேற்று பிற்பகல் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

கடும் மன அழுத்தம் காரணமாக அதிகளவான மயக்க மருந்தை உடலில் செலுத்தியமையே அவரது மரணத்திறக்கு காரணம் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் பெண்ணியல் நோய் மருத்துவராக அவர் கடமை புரிந்து வரும் திருநெல்வேலியைச் சேர்ந்த பிரேமானந்தராசா கிருஷ்ணானந்தா (வயது- 30) என்ற வைத்தியரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X