2021 மே 13, வியாழக்கிழமை

ஐ.தே.க 22 தொகுதிகளில் போட்டியிடும்

Editorial   / 2020 மார்ச் 07 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய தேசியக் கட்சி அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் 22 மாவட்ஙகளில் போட்டியிட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.

அக்கட்சியின் தலைவர் அகில விராஜ் காரியவசம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இன்று அனுப்பியுள்ள கடிதத்தில்,  ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சி என்ற வகையில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் ஐ.தே.க 22 தேர்தல் தொகுதிகளில் போட்டியிட உள்ளதென குறிப்பிட்டுள்ளார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .