2021 ஜூன் 14, திங்கட்கிழமை

கொக்கெய்னுடன் ஒருவர் கைது

Editorial   / 2017 மே 23 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

1.5 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய கொக்கெய்னுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

கடுவெல பிரதேசத்தைச் சேர்ந்த நபரே, புஞ்சி பொரளையில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளாரெனவும் சந்தேகநபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .