2026 மார்ச் 28, சனிக்கிழமை

கொழும்பு மக்களுக்கு அவசர அறிவிப்பு

Freelancer   / 2024 ஜூன் 28 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி நாளை காலை 9.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் எனவும் சபை குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு, தெஹிவளை, கோட்டை, கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகரசபை பகுதி, கொட்டிகாவத்தை, முல்லேரிய பிரதேச சபைக்குட்பட்ட  இவ்வாறு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், மொரட்டுவ நகரசபை பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளதாகவும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவிக்கிறது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .