2021 ஜூன் 21, திங்கட்கிழமை

சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படுமா?

Super User   / 2010 ஏப்ரல் 28 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள் 12.5 கிலோகிராம் நிறையுள்ள எரிவாயுவின் விலையை மே மாதம் முதலாம் திகதியிலிருந்து அதிகரிக்குமாறு நுகர்வேர் அதிகார சபையிடம் வேண்டியுள்ளனர்.

இதேவேளை, நுகர்வேர் அதிகார சபையினர் நாளை சந்தித்து எரிவாயுவின் விலை அதிகரிப்பு சம்பந்தமாக கலந்துரையாடவுள்ளனர்.  

  Comments - 0

 • saurav Thursday, 29 April 2010 04:47 AM

  அரசாங்கம் தனது வேலையை காட்ட ஆரம்பித்து விட்டது

  Reply : 0       0

  KONESWARANSARO Thursday, 29 April 2010 05:08 PM

  எரிவாயு அடுப்பை எரிக்கும். எரிவாயுவின் விலை வாழ்க்கையை எரிக்கும்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .