2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

அரசாங்க அதிபருடன் வவுனியாவில் சீனத்தூதுவர் பேச்சுவார்த்தை

Super User   / 2010 மார்ச் 10 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் நேற்று வவுனியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

சீன தூதரகத்தின் உயர்ஸ்தானிகர், வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸையும் சந்தித்து கலந்துரையாடியதாக வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சீன அரசாங்கத்தினால் வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத்திட்டங்களையும் சீன உயர்ஸ்தானிகர் பார்வையிட்டதாகவும் வவுனியாச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .