2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

நடிகை தமிதா மற்றும் கணவன் கைது

J.A. George   / 2024 ஏப்ரல் 04 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த அவர்கள் இருவரும் இன்று (04) பிற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.

இதனையடுத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .