2026 மார்ச் 28, சனிக்கிழமை

புகையிரத சேவையில் தாமதம்

Freelancer   / 2024 ஜூன் 27 , பி.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீரிகம புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள புகையிரத பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பிரதான பாதையில் புகையிரத சேவையில் ஈடுபடும் புகையிரதம் தாமதமாக புறப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .