Freelancer / 2024 ஜூன் 11 , பி.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருமஸ்ஸல கடலில் மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்ததில் இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து இன்று (11) இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர். R
1 hours ago
5 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
18 Mar 2026