Freelancer / 2024 மார்ச் 10 , பி.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி, எகொடஉயன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் நுழைந்து பெண்ணொருவர் படுகொலை செய்து தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவை - கட்டுகுருந்த பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எகொடஉயன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R
15 minute ago
26 minute ago
33 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
26 minute ago
33 minute ago
52 minute ago