2021 ஜூன் 17, வியாழக்கிழமை

புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையில் பொலிஸார்

Super User   / 2010 ஏப்ரல் 12 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தம் முடிவடைந்திருக்கும் நிலையில், பிறக்கவிருக்கும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

நாடாளவிய ரீதியில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் டெயிலிமிரர் இணையதளத்திற்கு அவர் கூறினார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .