Freelancer / 2024 மார்ச் 20 , பி.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னிலை சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 'மக்கள் போராட்டம்' எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்ட துமிந்த நாகமுxவ, லஹிருவீரசேகர உள்ளிட்ட 33 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு புறக்கோட்டையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த பொலிஸார், தண்ணீர் பாய்ச்சல் மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தியதையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
இதையடுத்தே 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். R
13 minute ago
41 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
41 minute ago
56 minute ago