2026 மார்ச் 19, வியாழக்கிழமை

முட்டை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Freelancer   / 2024 ஜூன் 12 , பி.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையை 45 ரூபாய் வரை குறைக்க முடியுமென உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சந்தையில் அதிகப்படியான முட்டை உற்பத்தி கிடைப்பதால் முட்டையின் விலை மேலும் குறையுமென அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை முட்டை சந்தையில் 35 ரூபாய் முதல் 48 ரூபாய் வரை முட்டையை நுகர்வோர் வாங்குகின்றனர் என்றும் முட்டையை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X