2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

மார்ச் 10இல் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

Super User   / 2010 மார்ச் 02 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 10ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வடக்கு, கிழக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை நிறுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  Comments - 0

  • MMB Wednesday, 03 March 2010 03:58 AM

    well done, teach him a lession

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .