2021 ஜூன் 21, திங்கட்கிழமை

யாழ் குடாநாட்டில் வெப்பம் அதிகரிப்பு; வெப்ப நோய் பரவும் அபாயம்

Super User   / 2010 ஏப்ரல் 27 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் குடாநாட்டில் வெப்பம் அதிகரித்துக் காணப்படுவதால், அங்கு வெப்ப நோய்கள் பரவும் அபாயம் காணப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 204.4 மில்லிலீற்றருக்கு அதிகமாக மழை வீழ்ச்சி காணப்பட்டது. ஆனால், இந்த முறை 52.3 மில்லிலீற்றர் மழை வீழ்ச்சியே இதுவரையில் பதிவாகியுள்ளது.

இதனால், யாழ் குடாநாட்டு மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .