2026 மார்ச் 18, புதன்கிழமை

ரயில் விபத்தில் தந்தையும் மகளும் மரணம்

Freelancer   / 2024 ஜூன் 08 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்டேரமுல்ல ரயில் கடவையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ரயில் கடவையில் பயணித்த கார் ஒன்றின் மீது ரயில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது காரில் பயணித்த தந்தையும் மகளுமே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X