எம். றொசாந்த் / 2017 ஜூன் 07 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை, சபையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இவ்வறிக்கை மீதான விவாதத்தை, எதிர்வரும் 14ஆம் திகதியன்று நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
3 minute ago
19 minute ago
29 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
19 minute ago
29 minute ago
38 minute ago