2021 ஜூன் 24, வியாழக்கிழமை

வவுனியாவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அலுவலகம்

Super User   / 2010 மார்ச் 23 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அலுவலகம் இன்று காலை வவுனியாவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ், வவுனியா கமநல சேவைகள் கட்டிடத்தில் இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டதாக வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்வில், வவுனியா நகரசபைத் தலைவர் எஸ்.எம்.ஜி.நாதன், வேலை வாய்ப்பு பணியகத்தின் பணியாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் கலந்துகொண்டனர்.


 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .