2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

பிரிட்டனில் கல்வி கற்க புதிய விதிமுறை அறிமுகம்

Super User   / 2009 ஒக்டோபர் 01 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் தூதரகம் மாணவர்களுக்கான விஸா விண்ணப்பப்பத்திற்கான விதி முறைகளில் மாற்றங்களைக்கொண்டுவந்துள்ளது.

இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய விதி முறையின் கீழ் மாணவர்  விஸாவுக்காக விண்ணப்பிக்கும் ஒருவர்,வங்கியின் வைப்புத்தொகையை சுமார் ஒரு மாத காலத்துக்குரியதாக சமர்ப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .