2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி,நாடாளுமன்றத்தேர்தல்கள் ஒரே நாளில் நடத்தப்படும்?

Super User   / 2009 ஒக்டோபர் 28 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனாதிபதி,நாடாளுமன்றத் தேர்தல்கள் ஒரே தினத்தில்

நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது சம்பந்தமாக அரசாங்கம்

ஆலோசித்து வருகிறது.

இது குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ

உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி ஆளும் சுதந்திரக்கட்சியின் வருடாந்த மாநாடு

நடைபெறவுள்ளது.இம்மாநாட்டின்போது தேர்தல்கள் தினம் அறிவிக்கப்படும் என

அரசாங்க தரப்பு வட்டாரம் தெரிவிக்கின்றது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .