2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

ஆஸி,நியூஸி தூதுவர்களை வெளியேறுமாறு பிஜி உத்தரவு

Super User   / 2009 நவம்பர் 03 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை நீதிபதிகளுக்கு விஸா  வழங்க மறுத்ததன் காரணமாக நாட்டை விட்டும் 24 மணி நேரத்துக்குள் வெளியேறுமாறு ஆஸ்திரேலிய,நியூஸிலாந்து நாடுகளின் தூதுவர்களுக்கு பிஜி நாட்டின் இராணுவத்தலைவர் வொரெக்கி பெய்னிமராமா உத்தரவிட்டுள்ளார். தமது நாட்டின் நீதித்துறையில் குறுக்கீடு மேற்கொண்டுள்ளதாகவும் பிஜி இராணுவத்தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .