2021 ஜூன் 21, திங்கட்கிழமை

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு

Super User   / 2009 டிசெம்பர் 08 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற அமர்வை எதிர்வரும் ஜனவரி மாதம் வரை ஒத்திவைப்பதற்கான வாக்கெடுப்பில் ஆதரவாக 95பேரும், எதிராக 21பேரும் வாக்களித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிராக வாக்களித்திருந்தனார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .