2021 ஜூன் 17, வியாழக்கிழமை

இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை:- ஜோன் கோம்ஸ்

Super User   / 2009 டிசெம்பர் 11 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து  நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லையென ஐக்கிய நாடுகளின் மனிதநேய விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் ஜோன்  கோம்ஸ் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

அகதிமுகாம்களில் தங்கியிருந்த மக்கள் முதலில் அங்கிருந்து வேறு நலன்புரி நிலையங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக தனக்கு அறியக்கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். அங்கிருந்து அவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் பத்திரிகையாளர் மாநாட்டில் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .