2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையில் தனி நாடு:ஆதரவாக கனடாவில் வாக்களிப்பு

Super User   / 2009 டிசெம்பர் 21 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தனி நாடொன்றை அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து  கனடா வாழ் இலங்கைத் தமிழர்கள் அண்மையில் வாக்களிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தே ஆதரவு கனடா வாழ் இலங்கைத் தமிழ் மக்கள்  வாக்களித்திருந்தனர்.

கனடா தமிழர் தேர்தல் கூட்டமைப்பு இந்த வாக்கெடுப்பை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .