2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

சரத் பொன்சேகாவின் காபந்து அரசாங்கத்தில் பிரதமராக சரத்.என்.சில்வா?

Super User   / 2010 ஜனவரி 11 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சி கூட்டணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் கீழ் அமைக்கப்படும் காபந்து அரசாங்கத்தில் தான் பிரதமர் பதவியை வகிப்பேன் என்ற வதந்திகளை முன்னாள்ப் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா மறுத்துரைத்துள்ளார்.

டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு வழங்கிய பேட்டியிலேயே சரத் என்.சில்வா தனது மறுப்பை வெளியிட்டார்.

சரத் பொன்சேகா ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால், அவருக்கு ஆதரவு வழங்குவதே தனது பங்கென்றும்  முன்னாள்ப் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .