2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

தனுஷ்கோடி கடற்கரையில் இலங்கைக்கு சொந்தமான படகு கண்டுபிடிப்பு

Super User   / 2010 ஜனவரி 24 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்குச் சொந்தமான  படகொன்று கைவிடப்பட்ட நிலையில்,  தனுஷ்கோடி கடற்கரையில் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த படகு போராளிகளினால்   பயன்படுத்தப்பட்டு, பின்னர் கைவிடப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த படகு இயந்திரமின்றி காணப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.   

இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .