2021 ஜூன் 21, திங்கட்கிழமை

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

Super User   / 2010 பெப்ரவரி 09 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ    நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக சற்று முன்னர்  அறிவித்தார் .

இதற்கான அறிவுறுத்தலை அரசாங்க வர்த்தமானிக்கு அவர் அனுப்பி இருப்பதாக ஜனாதிபதி பேச்சாளர் லூசியன் ராஜகருனனயகே சற்று முன்னர் எமக்கு தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல்கள் ஏப்ரல் மாதம் 8 இலும்,
தேர்தல் மனுக்கள் பெப்ரவரி 19 -26க்கு இடையிலும் தாக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  ஐக்கிய மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவை தமது அபேட்சகர் பட்டியல்களை தயாரித்து வருகின்றன என்று அரசியல் வட்டாரங்கள் கூறின. (KA)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .