2021 ஜூன் 21, திங்கட்கிழமை

பொன்சேகாவின் கைது குறித்து மஹிந்த ராஜபக்ஸ-ஐ.நா செயலாளர் கலந்துரையாடல்

Super User   / 2010 பெப்ரவரி 10 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் நாயகம் பான்கீமூன் கலந்துரையாடியுள்ளார்.

நியூயோர்க்கில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடான சந்திப்பிலேயே, ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் மார்ட்டின் நிசக்கி இதனைக் கூறினார்.

கைதுசெய்யப்பட்டிருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகவின் உரிமை, பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இலங்கை அதிகாரிகளிடம் பான்கீமூன் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் மார்ட்டின் நிசக்கி குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .