2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ஜெனரல் பொன்சேகாவின் வாக்குமூலம் பொலிஸாரினால் பதிவு

Super User   / 2010 பெப்ரவரி 17 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்திருப்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். 

கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரட்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறு குறிப்பிட்டனர்.

ஜெனரல் சரத் பொன்சேகா விலைமனுக்கோரல் சபையின் தலைவராக இருந்த காலகட்டத்தில்,  நான்கு சந்தேகத்திற்குரிய விலைமனுக்கோரல்   தொடர்பிலேயே  வாக்குமூலம் பெறப்பட்டிருந்ததாக நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .