Super User / 2010 செப்டெம்பர் 13 , மு.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் ஊடக இணைப்பாளரும் உதவியாளருமான சேனக சில்வாவுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் இன்று தெரிவிக்கப்பட்டது.
இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை தங்கவைத்திருந்தார்இ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவரின் குடும்பத்தினரையும் கொலைசெய்ய சதி செய்தார் ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சேனக சில்வா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
15 minute ago
46 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
46 minute ago
51 minute ago
1 hours ago