2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

ஸ்ரீரங்கா எம்.பி. விபத்தில் சிக்கினார்

Super User   / 2011 மார்ச் 30 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா இன்று வாகன விபத்தொன்றில் சிக்கியதாக செட்டிக்குளம் வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்  மன்னார் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது அவரின் வாகனம் பாதையைவிட்டு விலகி சரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சிறு காயங்களுக்குள்ளான ஜே.ஸ்ரீரங்கா எம்.பி. செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதேவேளை அவரின் உதவியாளர் ஒருவர் அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .